Tuesday, 13 July 2021

கைபர் கணவாய்க்கு கதவொன்றிருந்தால் ....

                                                              (Image Credit :Pinterest )

கைபர் கணவாய்க்கு கதவொன்றிட்டிருந்திருந்தால்,

கள்ளர்கள் உடைக்கா தாள் ஒன்றிட்டிருந்தால்,

 அரியர்கள் அறியா கண்டமாய் ஆகியிருக்கும் நம் திரு நாடு!

பாச்சல் தெரிந்த அவருக்கு,நீச்சல் தெரியா நிலையில்,

 முப்புறம் கடல், முன்னிருந்து நம்மை காத்திருக்கும்!

நம் அறத்தை, தமிழர் தம் திறத்தை!மறத்தை,

மாளா  தமிழ் மொழியை !நம் விழியை !

கைபர் கணவாய், கயவர் தம் கணவாயாய் 

மாற்றும் கனவு சற்று மாறிப் போயிருக்கும் !

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment